Friday, August 20, 2010

வாலிபர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா


புதுச்சேரி ஜீலை 22
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெயர் பலகை திறப்பு விழா காந்தி வீதி முத்துமாரியமன் கோவில் வீதி சந்திப்பில நடைபெற்றது .
சங்கத்தின் கிளை தலைவர் என். ஆனந்து தலைமை தாங்கினார் செயலாளர் ஜெகன் முன்னிலை வதித்தார் டிஒய்எப் பிரதேச பொருளாளர் பிரபுராஜ் பெயர் பiகையை திறந்து வைத்தார். சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் மதிவாணன், சங்கத்தின் நகரகமிட்டி தலைவர் சரவணன், செயலாளர் கதிரவன், முன்னால் தலைவர் துரைமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
நகரகமிட்டி உறுப்பினர்கள் அர்ஜீன், பாலகிருஷ்ணன், ராஜா, ராஜசேகர், மற்றும் கிளை உறுப்பினர்கள் திராளக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment