மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள புதுச்சேரி நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்கக் கோரி டி.கே.ரங்கராஜன் எம்.பி.யிடம் சங்கத் தலைவர் சாரங்கபாணி கோரிக்கை
மனு கொடுத்தார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள், வாலிபர் சங்க பிரதேச தலைவர் சரவணன்,பிரதேச செயலாளர் சரவணன் , நிர்வாகிகள் பாஸ்கர்,யோகராஜ்,பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment