OCT 2nd 2013 - MAHATMA GANDHI JANTHI - STREET CORNER DEMONSTRATION NEAR MUTHIALPET BHARATHI MANIKUNDU - AGAINST COMMUNAL CLASHES IN INDAI
புதுச்சேரி,அக்.3
இந்திய இறையான்மையை பாதுகாக்க வாலிபர் சங்கத்தின் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மகாத்மா காந்தி பிறந்தநாளில் இந்திய இறையான்மையை பாதுகாக்க வலியுறுத்தியும்,சாதி மத மோதல்கள் அற்ற சமூகத்தை உருவாக்ககோரி இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதி மணிகூண்டு எதிரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அருண்குமார்,ஞானசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன்,துணைத்தலைவர் பாஸ்கர்,பொருளாளர் கதிவரவன்,முன்னால் பொருளாளர் பிரபுராஜ் நகரகமிட்டி நிர்வாகிகள் அழகப்பன்,பிரதாப், நாகமுத்து ,மற்றும் நவீன்,சியாம் உள்ளிட்ட திரளானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment