புதுச்சேரி மகாத்மா காந்தி வீதி அஜந்தா சிக்னல் ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு
மாதமாக இயங்கவில்லை. மிக நெரிசலான போக்குவரத்து பாதை வெளிச்சமில்லாமல்
இருப்பது மிகவும் ஆபத்தானது . எனவே பொதுப்பணித்துறை உடனடியாக தலையீடுமாறு கையெழுத்து இயக்கம். இவ்வியக்கத்தில் நகர செயலர் அழகப்பன் , நகரக்குழு உறுப்பினர் பிரபாகரன் , கிளை தோழர்கள் கலந்துக் கொண்டனர் .
No comments:
Post a Comment