தீவிரவாதிகளால்
சுட்டுக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் பள்ளி குழந்தைகளுக்கு மெழுகு வத்தி ஏந்தி
அஞ்சலி செலுத்தும் கூட்டம் புதுச்சேரி பெத்திசெட்டிப்பேட்டையில்
நடைபெற்றது. சிபிஎம் உழவர்கரை நகரச் செயலாளர் நடராஜன், வாலிபர் சங்க பிரதேச
தலைவர் சரவணன்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதேச செயலாளர் சத்தியா,
சிபிஎம் கிளைச் செயலாளர் ராமசாமி,சிஐடியு உடல் உழைப்போர் சங்க பொருளாளர்
குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னதாக தீவிரவாதத்திற்கு எதிராக
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
No comments:
Post a Comment