புதுச்சேரியில் நாளுக்கு நாள் பெருகிவரும் சாதி மோதலை முடிவுகட்ட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் டார்வின் தத்துவத்தை பிரச்சாரம் வேண்டும் ,
குரங்கில் இருந்துதான் மனிதன் உருவாக்கினான், இதில் சாதியை மனிதன் உருவாக்கினான் என்பதை ஆழமாக எடுத்துரைக்க வேண்டும் என்ற மனுவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுச்சேரி அரசு தலைமை செயலரிடம் அளிக்கப்பட்டது.

No comments:
Post a Comment