புத்தாண்டு தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி முத்தியாள்பேட்டை வ.ஊ.சி நகர் கிளையின் சார்பில்
போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் பிரதேச தலைவர் சரவணன், நகர துணை தலைவர் நாகமுத்து ,கிளைநிர்வாகிகள் நவீன்,அருண் , பிரபாகரன் ,ஷண்முகவேல் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த திரளான வாலிபர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment