தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம்
தலித்மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க மறுப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று பி.சம்பத் புதுச்சேரி அரசு மீது குற்றஞ்சாட்டினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி ஆர்ப்பாட்டம் தலைமை தபால்நிலையம் எதிரில் நடைபெற்றது.
குறவர் இனமக்களை பழங்குடியினர் என்ற அறிவிப்பை உடனே அறிவிக்க வேண்டும்.இக்கோரிக்கைகளை புதுச்சேரி அரசு இன்னும் காலம் தாழ்த்தினால் அனைத்து தலித் இயக்கங்களையும் முற்போக்கு அமைப்புகளை ஒருங்கினைத்து மிகப்பெரிய போராட்டத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தும் என்று புதுச்சேரி அரசை எச்சரித்தார்.
No comments:
Post a Comment