காங்கிர-பாஜக
விற்கு மாற்று கொள்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்
சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் புதுச்சேரி முழுவதும் மக்களை
சந்தித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.புதுச்சேரி காந்திவீதியில்
நடைபெற்ற இவ்வியக்கத்தில் சங்கத்தின் பிரதேச தலைவர் ஆர்.சரவணன், முன்னால்
பொருளாளர் பிரபுராஜ்,நகரகமிட்டி தலைவர் விஜிய்,மற்றும்
ராதாகிருஷ்ணன்,நாகமுத்து,மூ ர்த்தி,ராஜா உள்ளிட்ட திரளானே வாலிபர்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment