Thursday, January 3, 2013

புதுச்சேரியில் மணித சங்கிலி இயக்கம்

புதுச்சேரி,ஜன-3
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்ககோரி புதுச்சேரியில் மணித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெருகிவரும் பெண்களுக்கு எதிரான வன்செயல்களை கண்டித்தும்,குற்றவாலிகளை உடணடியாக விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க கோரியும் ,புதுச்சேரியில் மகளிர் ஆணையத்தை செயல்படுத்த கோரியும் இவ்வியக்கம்  நடைபெற்றது.

கடற்கரை காந்தி சிலை எதிரே நடைபெற்ற மணிதசங்கிலி இயக்கத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவர் சுமதி தலைமை தாங்கினார்.செயலாளர் மாரிமுத்து,மலர்விழி,

டிஒய்எப்ஐ நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன்,ப.சரவணன்,ஆர்.சரவணன்,கதிரவன்,பாஸ்கர்,சண்முகம்,
Puducherry 03.01.2012
ஸ்எப்ஐ பிரதேச நிர்வாகிகள் ஆனந்து,ரஞ்சித்,தேவ்ஆனந்து,அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் புகழேந்தி,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,லிக்காய் சங்க கல்விக்குழு செயலாளர் ராம்ஜி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.



புதுச்சேரி,ஜன-2
ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கங்ம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் புத்தாண்டு தினத்தில் புதுச்சேரி கடற்கரையில் மருத்துவ சிகிச்சைக்கு உண்டியல் மூலம் நிதிவசூல் செய்தனர். முதற்கட்டமாக வசூலித்த  ரூ.5ஆயிரத்தி 600  தொகையை  வினோதினியின் மருத்துவ செலவுக்கு அளிக்க உள்ளனர்.

No comments:

Post a Comment