பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்ககோரியும்,குற்றவாலிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான சட்டங்கங்களை கொண்டுவரக்கோரியும்,போதைக்கு எதிராகவும் புதுச்சேரி கடற்கரையில் மாதர் சங்கம்,வாலிபர் சங்கம்,மாணவர் சங்கம் ஆகியோர் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.இக்கையெழுத்து இயக்கத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகிலஇந்திய பொதுச்செயலாளர் சுதாசுந்தரராமன் துவக்கி வைத்தார்.அருகில் சங்க நிர்வாகிகள் சுமதி,ப.சரவணன்,தமிழ்ச்செல்வன்,ஆர்.சரவணன்,ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
No comments:
Post a Comment